http://coimbatoresexologist.com
     Home
     Hypnotherapy Charges
     Hypnotherapy cure
     About us the sexologist
     About enegy body the Aura
     What is sex?
     Pranic healing
     Divine channelling
     Guestbook
     Map
     sex dysfunction
     Bagya natural Fertility Center
     Low body weight is a disease in men and women

You can ! If you think you can !! Who said there is no way or treatment for your sexual weakness? Master Hypnotist. http://coimbatoresexologist.com


Bagya Sexology center in Coimbatore ,Tamil nadu to cure men’s penis erection weakness,semen count improvement ,small size improvement and premature ejaculation. dr.gomatthi@gmail.com - Low body weight is a disease in men and women


பெண்களின் உடல் எடை ,

ஆரோக்கியம் ,குழந்தை பேறு 

Low body weight in women is not a fashion but a disease

பெண்களின் உடல் எடை ,ஆரோக்கியம்  குழந்தை பேறு பெற எவ்வளவு அவசியம் என்பது பெற்றோர் அறிய வேண்டிய ஒன்று .திருமணம் ஆனா பின் எல்லாம் சரியாகும் என்று நினைப்பது தவறு .உடல் எடை அளவுக்கு அதிகமாகவோ ,குறைவாகவோ இருப்பின் அவர்களுடைய ஹார்மோன் அளவுகள் மாறி  கருப்பை ,கரு முட்டை உருவாவது , கரு ஆரோக்கியமாக வளர்வது என்று அனைத்தும் பாதிக்கப் படும் .இதை திருமணமான பின் உடனே சரி செய்வது   கடினம் .வயதுக்கு வந்தவுடனே இவற்றை எல்லாம் சிகிச்சை மூலம் சரி செய்து சந்தோஷமான வாழ்வை பெறலாமே  .
இது பெற்றோர் கடமை .

பெண்களின் உடல் மனம் பிரச்சனை காரணமாக குழந்தை உண்டாவது தாமதம் ஆகலாம்.

  1. பெண் உடலுறவிற்கு பயந்து ஆணின் உறுப்பு உள்ளே செல்லாத வண்ணம் கால்களை இறுக்கி வைத்தும் அடி வயிற்றை எக்கிப் பிடித்தும் பயத்தால் உறவில் இடு பட மறுக்கலாம்.
  2. உடலுறவு பற்றிய விவரம் தெரியாததால் சரியான உறவை தெரிந்து பழகி செய்ய ஆரம்பிக்கும் பொழுதே 2 -3  வருடங்கள்  ஓடி இருப்பதை பல தம்பதிகளில்  நாங்கள் பார்த்திருக்கிறோம் .
  3. பல பெண்கள் ஆண் உறுப்பை பார்த்து பயந்து தன் உறுப்பில் உள்ளே செலுத்தும் பொது தனக்கு ஏதோ நேர்ந்து விடுமோ ? என்றும் தன் உறுப்பின்  தோல் கிழிந்து ரத்தம்  வருமோ என்று பல கதைகளை தன் தோழிகள் சொல்லக்கேட்டு உறவில் ஈடு   படுவதை   தவிர்க்கின்றனர் . 
  4. சில பெண்களுக்கு கன்னித்திரை என்னும் hymen லேசாக இல்லாமல் தடித்து தசை நார் போல் இருக்கும்   . இவர்கள் தான் என்ன முயன்றாலும் ஆண் உறுப்பு   உள்ளே செல்லும் போது மரண வேதனையை அனுபவிப்பர் . 

இந்த பெண்களுக்கு தக்க சோதனைக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து குணம் பெறலாம் .பெண் தனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அதை இங்கே உள்ள பெண் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறலாம் .
எல்லா குறைபாடுகளும் தீர்க்க இங்கே சிகிச்சை முறைகள் உள்ளன.



பெண் சார்ந்த  விஷயங்கள் -

பெண் எடை அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பின் கருமுட்டை உருவாக்கும் ஆரோக்கியம் குறைந்து இருக்கும்.மாத விலக்கு முறையாக மாதம் ஒருமுறை வர  வேண்டும் . பெண் உறுப்பில் வெள்ளை படுவது அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ ,அரிப்பு,துர்நாற்றம் ,மஞ்சள் நிறமாக ,உள்ளாடை கறை படிய ,அரித்து ஓட்டை ஆகும் படி , படை ,சிரங்கு போல் தோல் மாறி  இருந்தால் உடனே பெண் மருத்துவரை அணுகவும் .

கரு முட்டை உண்டாவதில் ,கருப்பை உள்ளே இருக்கும் மெத்தை போன்ற படலம் அதிகமாக அல்லது லேசாக வளர்வது ,கருமுட்டை சரியாக வெளிப்படாமல் கட்டி போல் இருப்பது ,கருக்குழாய் அடைப்பு ,ஹார்மோன் மாற்றம் ,அதிக உதிரப்போக்கு  போன்ற பல பிரச்சனைகள் பெண் கரு உண்டாவதை தடுக்கும்.    

 உங்கள் இருவரையும் பார்த்து பின்  நாங்கள் உங்களுடைய உடல் ,உடல் உறவு ,மனம் ஆரோக்கியம் பற்றி தெரிந்து உங்களுக்கு தேவையான ஆலோசனை ,சிகிச்சைகள் வழங்குகிறோம் .
காலம் கடத்தாமல் எந்த மருத்துவம் நீங்கள் எடுத்திருந்தாலும் அதனுடன் கூட இந்த ஆராய்ச்சிகளை செய்து வாழ்க்கையை மாற்றினால் குழந்தை கிடைப்பது உறுதி .

 பெண்களின் உடல் எடை , ஆரோக்கியம் ,குழந்தை பேறு, கரு முட்டை,கருப்பை  , uterus  ,வெள்ளை படுதல் , அரிப்பு  ,கன்னி திரை ,உடல் எடை அதிகம் ,குறைவு ,கருக்குழாய் அடைப்பு ,ஹார்மோன் மாற்றம் ,அதிக உதிரப்போக்கு , Fallopian tube block ,hormone ,low body weight,obesity

Dr.S.K.ChinnaswamyM.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),

Sexologist

09003456829

BAGYA SEXOLOGY CENTER,

Dr. K. R. Gomatthi M.B., B.S.,

07708485038

22, Alagesan Road,

Saibaba Mission Post,

Coimbatore - 641 011.

Tamil Nadu - India

0422 2449934

04224385110

http://coimbatoresexologist.com

You are one of the 218682 visitors (630961 hits) *_*_*_*_*_*_*__Call 09003456829 / 0422 4385110

www.coimbatoresexologist.com

Dr.Gomatthi /Dr.Chinnaswamy Sexology centre

22, Alagesan Road,
Near Suzuki show room-Maverck Gym(Mettupalayam road),
Saibaba Mission Post,
Coimbatore - 641 011.
Tamil Nadu - India
Phone:
9003456829
7708485038
+91-422 - 2449934,
0422- 4385110

dr.gomatthi@gmail.com
*******************
Our web site is for the service of the global people.

Sexologist.
Sex consultant.
Hypnotherapist,
Past life regression therapist,
Spirit release therapist,
Pranic healer.
Psychotherapist.
Spiritual healer.
Adolescent health counselor
Suicide prevention help
Infertility help
Premarital help
Sex is not a taboo !
Fast ejaculation is not a fate!
Poor erection is not permanent !
Small size penis is not your birth mark,it can be increased permanently.

Sex is the art which u also can master.

Allopathic way of treatment is available with us now .

Who said there is no way for your sexual weakness?
Its not secretly, sensually,miraculously,magically you are cured but by scientifically proven methods you are taken care of in our clinic.
No shyness,shame,anxiety,fear is needed when coming for treatment.

No surgery,
No injection in the penis,
No handling.
No porn,
No vigilance
No admission,
No emergency,
No recording of data .
We maintain privacy and keep your visits safe.


Come with confidence !
We are here to help you !!
You are in good hands !!!




Mail to dr.gomatthi@gmail.com
********************
Dr. K. R. Gomatthi M.B., B.S., P.G.Dip in Yoga and naturopathy., M.CSEPI,Advanced Pranic healer and Pranic Psychotherapist,Hypnotherapist,Grief therapist This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free